தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை நடிகை சாய் பல்லவி, கன்னட படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாய் பல்லவியின் நடிப்பில், சமீபத்தில் மாரி-2 திரைப்படத்தின் மூலம் வெளியான, ரவுடி பேபி பாடல் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகை சாய் பல்லவி, ஏ.எல்.விஜய் இயக்கிய ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தார்.

அத்துடன், இவர் சமீபகாலமாக வரலாற்று படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனையடுத்து, தற்போது இவர் கன்னட படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.