இயக்குனர் ஆர்.குழந்தை ஏசு இயக்கத்தில், ருத்ரா, நொஷின் நடிப்பில் “அந்த நிமிடம்” திரைப்படம் உருவாகி வருகின்றது.

இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என்று கூறப்படுகின்றது.

மேலும் இந்த திரைப்படம், சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.

இந்த திரைப்படத்தின் அனைத்து கட்ட படப்பிடிப்புகளும், சென்னை, பொள்ளாச்சி, இலங்கையில் நுவரெலியா, ராமர் சீதா கோவில், ராவணக் கோட்டை போன்ற இடங்களில் நடத்தப்பட்டிருக்கிறது.

வசூலில் விஸ்வாசம் படத்தை மிஞ்சிய காஞ்சனா

கமல் பிரசாரம் செய்வதற்கு கட்சி உறுப்பினரின் மனைவி எதிர்ப்பு

விஷால்-அனிஷா திருமண தேதி வெளியானது – திருமணம் நடிகர் சங்க கட்டிடத்தில்!